யாழ். ஏழாலை மேற்கை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கமலேஸ்வரன் இரத்தினம் அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற இரத்தினபிள்ளை – மீனாம்பிகை தம்பதியினரின் மூத்த மகனும், மங்கையர்க்கரசி அவர்களின் அன்புக்கணவரும், கிரீசன், மைத்ரேயி, நிலா ஆகியோரின் ஆருயிர் தந்தையின்,ஸ்ரீபாலசரஸ்வதி (ஸ்ரீ – கனடா), காலம்சென்ற தங்கேஸ்வரன் (பபா – ஜேர்மனி), லோகேஸ்வரன் (கனடா), ஜெகதீஸ்வரன் (ஜெயம்), புவனேஸ்வரன் (அப்பன்), விஜயகுமார் (விஜி), பாலகுமார் (சுதா) ஆகியோரின் சகோதரனும் ஆவான்.அன்னாரது மரணச்சடங்குகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
