யாழ். காரைநகர் ஆலடி பொன்னம்பலம் வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பு – கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரட்ணம் ஜெயராஜ் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம் – தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்,சேனாதிராஜா – நடனராணி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,குகவதனி அவர்களின் அன்புக் கணவரும்,சுதந்தினி (ஆசிரியை – சைவமங்கையர் வித்தியாலயம்) , ராமநாதன் (ௐய்வு பெற்ற கணக்காளர்) ஆகியோரின் மைத்துனரும்,துவராஜ் (Senior Software Engineer- Mitra innovation), காயத்ரி ( Finance Executive -Emar Pharma) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,சுபாஷினி (ஆசிரியை – Royal Institute) பாசமிகு மாமனாரும்,சபரீசனின் அன்புப் பேரனும்,அரவிந், அஜந் ஆகியோரின் பெரியப்பாவும்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 5, 2025
- Time of Funeral: 05-09-2025 at 1:00 PM
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
