Popular

யாழ். வசவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rüdtligen-Alchenflüh ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரட்ணம் பிரதீப்குமார் அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், கனகசபை – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து – தவமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,அஜேஸ் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 24, 2026
  • Time of Funeral: February 22, 2026, Monday, February 23, 2026, and Tuesday, February 24, 2026 from 4:00 PM to 8:00 PM
  • Funeral Location: Bremgarten cemetery (Murtenstrasse 51, 3008 Bern, Switzerland).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *