யாழ். தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும, இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரத்தினம் செந்தில்கிரி 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – தோப்பு மக்கள்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Completed
