Popular

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் செவ்வந்திநாதன் அவர்கள் 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம் பரிமளகாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஶ்ரீமதிதேவியின் அன்புக் கணவரும்,
மீனாருளினி (லண்டன்), கோகுலன் (சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவரூபன் (லண்டன்), தர்சிகா (சிங்கப்பூர்) ஆகியோரின் மாமனாரும்,
சிவானி, கீத்தன், கவின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
திருமணி, தவமணி, சட்டநாதன், காலஞ்சென்றவர்களான மனோன்மணி, ரகுநாதன், மகேந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள் அன்னதேவி, தயாநிதி, ஶ்ரீகுமார், கிரிஜா, காலஞ்சென்றவர்களான செல்வராஜா, நாகேஷ், ஜெயலஷ்மி, சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-12-2023 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று மதியம் 2.00 மணிளயவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 17, 2023
  • Time of Funeral: 16-12-2023 from 9.30 am to 4.00 pm
  • Time the Cortege Leaves: 17th December 2023 at 2:30pm
  • Funeral Location: Public Cemetery, Mt. Lavinia

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *