Popular

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை ஜெகநாதன் அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகசபை – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,விதுராவின் பாசமிக்க தந்தையும்,அபூபக்காவின் அன்பு மாமனாரும்,பூலோகசிங்கம், பற்குணநாதன், பேரின்பநாதன், நாகசோதி, ஜெகசோதி, சிவசோதி ஆகியோரின் சகோதரரும்,சோதிமதி, காலஞ்சென்ற ரஞ்சினி, கலாவல்லி, மாணிக்கவாசகர், ஜெயகுமார், பாபுஜி, செல்வமாணிக்கராசா பாலசந்திராவதி, தியாகராசா வரதலக்ஷ்மி, காலஞ்சென்ற தெய்வேந்திரன் சத்தியலா, பத்மாகரன் பத்மலோஜினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 17, 2025
  • Time of Funeral: September 15, 2025, and Tuesday, September 16, 2025, September 17, 2025 from 8:30 a.m. to 10:30 a.m.
  • Time the Cortege Leaves: September 17, 2025 at 12:30pm
  • Location of Remains: *83 rue d'auxoone 21000 Dijon.
  • Funeral Location: *100 rue pierre dr coubertin 21000 Dijon

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *