Popular

யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை சிவபாலசிங்கம் அவர்கள் 13-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – அன்னம்மா தம்பதியினரின் புதல்வரும்,காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – மாரிமுத்து தம்பதியினரின் மருமகனும்,கோசலாதேவி (கோசலா) அவர்களின் பாசமிகு கணவரும்,ஜெயக்காந் (பொறியியலாளர்), சந்திரகாந் (இலங்கை வங்கி உத்தியோகத்தர்), கௌசிகா (அபிவிருத்தி உத்தியோகத்தர்), ஷிவரங்கன் (ஆசிரியர்), கௌதமி (முகாமைத்துவ சேவை உதவியாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தர்ஷிகா (மென் பொறியியலாளர்), சுகன்யா, ராஜ்குமார் (குடியேற்ற உத்தியோகத்தர்), நிதர்ஷா (ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அநபாயன், சந்தியா, ஆதிரா, சாகித்தியா, ஆகிஷன், அபிஷனா, சாத்விகன் ஆகியோரின் அன்பு பேரனாரும்,வரதராசா, நாகேந்திரன், காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *