fbpx

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவை வசிப்பிடமாகவும், தற்போது சம்பியன் லேன், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை திருச்செல்வம் அவர்கள் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை (சிற்பக் கலைஞர்)-தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம் (சிங்கத்தார்)-இரத்தினபூபதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,பொற்செல்வி (ஆசிரியை-நு/நல்லிளைப்பாற்றி ம.பாடசாலை), பொற்பாவை (பொது முகாமையாளர்-புங்குடுதீவு நயினாதீவு பலநோக்கு கூட்டுறவுசங்கம்), பொற்கொடி (ஆசிரியை), விஜிதா (ஆசிரியை), ஆராதனா (ஆசிரியை), காலஞ்சென்றவர்களான ரவிச்சந்திரன், பிரபாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...