யாழ்.மானிப்பாயைச் சேர்ந்தவரும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டவருமான திரு. கனகசபை வரதராஜா அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கனகசபை-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை-கமலம் தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற பாலேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,நரேனின் பாசமிகு தந்தையும்,உஷாவின் அன்பு மாமனாரும்,லாவண்யா, சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,காலஞ்சென்றவர்களான திருமதி. ஆசைபிள்ளை, திருமதி. தர்மலிங்கம், திருமதி. செல்வராஜா, திரு. பத்மராஜா மற்றும் பேராசிரியர் தெய்வேந்திரராஜா, திருமதி. சுவாமிநாதன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 25, 2024
- Time of Funeral: 25TH May 2024 from 09:00am
- Time the Cortege Leaves: 26th May 2024 from 10:00am to 12:30pm
- Location of Remains: Moor Road, Colombo-06,
- Funeral Location: Borella Public Cemetery
