fbpx

யாழ். ஆவரங்கால் மேற்கு  நவோதயா வீதியை பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதி முருகேசு அவர்கள்  25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கணபதி-பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும், செல்லத்துரை-இரசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், சிவசோதிமாலா அவர்களின் அன்புக்கணவரும்,கௌரி, கவிதா, கோவலன், வினோதினி (பிரான்ஸ்), ரூபநிதி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரவீந்திரன், அருந்தவராஜா, புவனேஸ்வரன், சர்வீதரன் ஆகியோரின் மாமனாரும்,மயூரன், ரேகன், அன்சிகா, பென்சிகா, மிரோஜா, சினோஜா, பூவிகா, அவிரூசன், சரூன், கார்ணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்கிஷாணன், திஷாதனன் அத்விகா ஆகியோரின் பூட்டனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 27, 2024
  • Time of Funeral: October 27, 2024
  • Location of Remains: Jaffna. Aavarangal West Navodaya Veethi
  • Funeral Location: Pugadalal Karathadi Hindu Mayan.

Leave a Review

Leave a message for your friend or loved one...