fbpx
Popular

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அகிலன் அவர்கள் 30-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற கனகரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
பத்மலீலா(லீலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
ஜனகன், உமையவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
காலஞ்சென்ற ஸ்ரீதரன், அம்பிகா, நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற சற்குணராஜா, கருணானந்தன், லோசனி, ரமணா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 04-07-2022ம் திகதி திங்கட்கிழமை பி.ப 03.30 மணியளவில் Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற முகவரியில் நடைபெற்று Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada என்ற முகவரியில் தகனம் செய்யப்படும் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 04-07-2022 at 3.30 pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
  • Funeral Location: Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

Leave a Review

Leave a message for your friend or loved one...