யாழ். காரைநகர் புதுரோட்டைப் பிறப்பிடமாகவும், இல-903, சில்வா வீதி, வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை-பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு-சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சண்முகம், பொன்னம்மா, செல்லம்மா, நல்லம்மா ஆகியோரின் அன்பு சகோதரனும்,பேரின்பநாதன் (யாழ் பான்சி), இந்திராதேவி, பாக்கியநாதன் (ஆசிரிய ஆலோசகர் – வவுனியா வடக்கு வலயம்), பற்மநாதன் (திருத்தணி பல்பொருள் வாணிபம் – வட்டக்கச்சி), சத்தியநாதன் (கிராம அலுவலர் – மாயனூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற ரஞ்சனாதேவி, கணேசமூர்த்தி, சிறீவாணி, தனலட்சுமி, ரஞ்சிதமலர் ஆகியோரின் மாமனாரும்,பிரசாந்தன், பிரசன்னா, கஜனன், துவாரகன், கிருசாந், வித்தகன், வதுசன், நிவேதனா, ஜிதுர்சன், லக்சனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...