முல்லைத்தீவு – தேவிபுரம் (ஆ) பகுதி புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சத்தியசீலன் அவர்கள் 01-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது தேவிபுரம் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.குறிப்பு:-அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ளவுள்ள நயினாதீவு உறவுகளுக்கான போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலை 7:00 மணியளவில் நயினாதீவில் இருந்து படகுச் சேவையும், பேரூந்து சேவையும் இடம்பெறும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 3, 2025
- Time of Funeral: 03-01-2025 at 11:00 am
- Location of Remains: Mullaitivu - Devipuram (b) Area Pudukudiripu
Leave a message for your friend or loved one...