fbpx

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மற்றும் கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை செல்லையா அவர்கள் 16-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா-கைலாயபதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,மனோரஞ்சிதம் (ரஞ்சி), ஜெயரஞ்சிதம் (ராணி), ஞானரஞ்சிதம் (ரதி), கலாரஞ்சிதம் (ரஜினி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,செல்வராஜா, சிவக்குமாரன், டெறிக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற தர்மலிங்கம், அன்னலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தனேசன், சிந்துயா, காயத்திரி, கெவின், வைசி, விசி, றஜீதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 22, 2024
  • Time of Funeral: 21-10-2024 from 5:00-9:00 PM and Tuesday 22-10-2024 from 9:30-11:00 AM
  • Time the Cortege Leaves: 22-10-2024 at 1:30pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
  • Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada)

Leave a Review

Leave a message for your friend or loved one...