யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், Muchacker – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை விநோதன் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கணபதிப்பிள்ளை (இளைப்பாறிய ஆசிரியர்) – யோகேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகனும், மகேந்திரன் – நிர்மலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,மிதிலா, தாமிரா, ஹர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பார்த்தீபன், பகீரதன், காலஞ்சென்ற பிரபாகரன், பிரதீபன், தனுஷன் ஆகியோரின் மூத்த சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 – 12.00 மணி வரை Friedholf St, Peter 4/2, 75417 Muchacker, Germany இல் நடைபெறும்.இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 18, 2025
- Time of Funeral: 18-03-2025 from 9.00 am to 12.00 pm
- Location of Remains: Friedholf St, Peter 4/2, 75417 Muchacker, Germany.
