Popular

யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு விளையாட்டரங்க வீதி கட்டப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி சின்னராசா அவர்கள் 27-02-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
கந்தையா சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
உதயராசா(பாபு- பிரான்ஸ்), ஜுவராணி, சத்தியராசா, மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோகரி(ஷுலா- பிரான்ஸ்), புஷ்பராணி, காலஞ்சென்ற சதிஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சயீந், நிலோஜ், நேயா(பிரான்ஸ்), கிருஷாந், சருவன், லக்சன், கிருஷா பவிந்திரன், இலக்சிகா, யாதவன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, முத்து, செல்லத்துரை(வெள்ளயன்) ஆகியோரின் சகோதரரும்,
கணேசம்மா, கனகரத்தினம்(பிரான்ஸ்), செல்வராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...