யாழ். கொக்குவில் மேற்கு, கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற மார்கண்டு-தங்கப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற ஞானசக்தி அவர்களின் அன்புக்கணவரும்,காலஞ்சென்ற றஜீவன், லவக்குமரன் (இலண்டன்), தனஞ்ஜெயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரசாந்தி (இலண்டன்), விஜயதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,யாதவன், டிக்ஷிதா (இலண்டன்), அனன்யா ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்றவர்களான தவயோக சிந்தாமணி, பஞ்சலிங்கம், சுந்தரலிங்கம், இராசலிங்கம் மற்றும் சொர்ணலிங்கம் (இலண்டன்), விக்கினேஸ்வரி, சண்முகலிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 2, 2024
- Time of Funeral: 02-09-2024 at 9.00 am
- Location of Remains: C.C.T.M.S School Discipline, Kokuvil West, Kokuvil.
- Funeral Location: Pugadalal Kombayanmanal Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...