Popular

யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  கந்தையா பாலச்சந்திரன் அவர்கள் 08-05-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மைக்கேல் – ராஜலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும், மேரி திரேசா அவர்களின் அன்புக் கணவரும்,பிரேம்நாத், பிரேமிளா, கோபிநாத், குளோடியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஷேர்ளி, சதீஸ், ரம்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கண்ணையா – சீதேவி தம்பதியினரின் அன்புப் பெறாமகனும்,கெளரவகெளரி, ராமச்சந்திரன், காலஞ்சென்ற உதயராணி, இந்திராணி, விமலச்சந்திரன், ரவிச்சந்திரன், ஜெயராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ருஷாவ்ன், ர்ரிஸ்ரன், ரெஸ்ஸா, ஈத்தன், எலானா, கேஃலன், ஆர்ஜா, ஜேக்கப், ஏய்டன் ஆகியோரின் ஆருயிர் பேரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 18, 2025
  • Time of Funeral: 11th May, 2025|Sunday [10:00 AM - 3:00 PM] (Sri Lanka), 17th May, 2025 5:00 PM - 9:00 PM 18th May, 2025 8:30 AM - 9:30 AM]
  • Time the Cortege Leaves: 18th May, 2025 | Sunday [12:00 PM] (Canada)
  • Location of Remains: 11 May-Jayaratne Funeral Directors 17-18 May (Chapel Ridge Funeral Home & Cremation Centre, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON LOH 1G0, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *