யாழ். கைதடி நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவராசா அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி-கனகபூசணி தம்பதயினரின் மருமகனும்,காலஞ்சென்ற குணபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,கவிச்சாலினி (இலண்டன்), காலஞ்சென்ற ராகுலன், பிருந்தாயினி (Russion Steet Hotel) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவரூபன் (இலண்டன்), திலக்ஷன் (Commercial Bank Metchant Acquiring Unit) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுஜி, டெனிஷா, அபிதேவ், தேஸ்னா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற சிவஞானம் (Uthaya Lodge – வௌ்ளவத்தை), இராசமணி, செல்வராணி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...