fbpx

யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தசாமி கருணாகரன் அவர்கள் நேற்று 29-06-2024ம் திகதி சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் கந்தசாமி(முன்னாள் அதிபர் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி) அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மகனும், மங்களநேசன்(முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர்- EPDP) ஜெசிந்தா தம்பதியரின் அன்பு மருமகனும், Merchant Bank Jaffna) அவர்களின் அன்புக் கணவரும், தஷ்மிதா அவர்களின்(J/ Chundikuli Girls College) பாசமிகு தந்தையும்,  சுரேஸ்மோகன் பிரபாஜினி(Development Officerதெல்லிப்பளை), கந்தசாமி கௌசல்யா(Liberarian Uduvil Girls College) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுரேஸ்மோகன்(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நல்லூர் பிரதேச செயலகம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மிதுஸ்(J/ HinduColege), தருதிஷா(J/Vembadi Girls High School) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...