மலேசியா கோலாம்பூரைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் பத்தானையையும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி முத்துக்குமார் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – மனோன்மணி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்ற வேல்முருகு – கருணாதேவி தம்பதியினரின் மருமகனும்,கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,மதுனன், கஜவதனி, கயலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,திருச்செல்வம், கனகசூரியர், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அருமை சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-09-2025 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Completed
