fbpx
New

யாழ்,புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் மன்னார், சுவிஸ், நயினாதீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி செல்வகுமார் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று சுவிஸில் இறையடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...