Popular

யாழ் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டதிரு கந்தசாமி  சௌந்தர்ராஜன் அவர்கள் 05/06/24 ம் திகதி புதன்கிழமை இன்று இறைபாதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி. கந்தசாமி தம்பதியரின் அன்பு மகனும், வனிதராணியின் அன்புக்கணவரும், யாழினி, கௌசியா, கார்த்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரகீப்ராஜா, துஸ்யந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற யசோதராதேவி, விமலாதேவி, அமுதா, மற்றும் இந்திராதேவி, சறோஜினிதேவி, ராகினிதேவி, இரவிச்சந்திரன் (அப்புளு), சகுந்தலாதேவி  ஆகியோரின் அன்புச்சகோதரரும், ரிஷிகேஸ், ஆஷிகா, பிரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்  ஆவார்.   இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்:-  குடும்பத்தினர் அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.    “ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா”

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *