யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், மணற்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சிறீஸ்கந்தநாதன் அவர்கள் 03-11-2025 திக்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி – சிவயோகம் தம்பதியினரின் மருமகனும்,வேதநாயகி (வனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,சசிகலா (இலண்டன்), யசிகலா (இலண்டன்), மயூரன் (கிராம அலுவலகர்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,பாலசூரியன், துஷாந்தன், வதனி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச சபை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,துஜிந்தன், பவினாஷ், திவ்யன், சேந்தன், கவின், நிவேதனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், தெய்வநாயகி மற்றும் தேவசாயினி, அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,உமாதேவி, காலஞ்சென்றவர்களான மகாதேவன், உருத்திரமூர்த்தி, சோதிநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 6, 2025
- Time of Funeral: 06-11-2025 at 10:00 AM
- Location of Remains: Manapitti
- Funeral Location: Thiruvudal Deewankadu Hindu Cemetery.
