Popular

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி விஸ்வலிங்கம் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கோமளம் அவர்களின் அன்புக் கணவரும்,மாலதி, வளர்மதி (குடும்ப நல உத்தியோகத்தர் – மாவட்ட வைத்தியசாலை, ஒட்டசுட்டான்), அரவிந்தன் (பிராந்திய சேவைப் பணிப்பாளர் பணிமனை – முல்லைத்தீவு, காலஞ்சென்ற பகீரதன் (அஞ்சல் அலுவலகம் – கிளிநொச்சி), மனோரஜன் (ஆசிரியர் – முல். கச்சிலைமடு பண்டாரவன்னியன் மகா வித்தியாலயம்), விஜிந்தன் (பொறியியலாளர் – திருகோணமலை), சிந்துஜா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,தெய்வேந்திரம் (ஜேர்மனி), முத்துலிங்கம், தனபாலசிங்கம் (இலண்டன்), மதியழகன், சந்திரவதனா (பிரதேச செயலகம் – முல்லைத்தீவு), மெய்யழகன் (கிளிநொச்சி வைத்தியசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 17, 2025
  • Time the Cortege Leaves: 17th October 2025 at 2:00pm
  • Location of Remains: Mulliyawala 1st Block,
  • Funeral Location: Thiruvudal Nawarkadu Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *