யாழ். பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தவனம் செல்வநாயகம் அவர்கள் 11- 04- 2025 வெள்ளிக்கிழமை அன்று  அகால மரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற ஆறுமுகம் – இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,ரஞ்சினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சாலினி, மாவீரர் தீபா (கலைமகள்), உஷா(கனடா), காலஞ்சென்ற கவாஸ்கர், விதுசா (பேரதனை பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காரளசிங்கம், சேனாதிரசா, இராசதுரை ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்ற சந்திரசேகரன் (ரஞ்சன்), வசந்ததேவி, அம்பிகாதேவி, இராசசேகரன் (மணி – இலண்டன்), சாந்ததேவி, கலீபன் ஆகியோரின் அன்பு மைத்தினரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...