யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், Colliers Wood – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பெனடிக்ற் பரமநாதன் அவர்கள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சரஸ்வதியம்மா தம்பதியினரின் புதல்வரும்,நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சவரிமுத்து – அடைக்கலமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற செயோசியா பேர்ளி அவர்களின் பாசமிகு கணவரும்,ரவிந்திரநாதன் (இலங்கை), றூபி (இலங்கை), முகி (பிரித்தானியா), ஜெயநாதன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ஸ்ரெலா, காலஞ்சென்ற டட்லி தங்கராஜா, குணம் (பிரித்தானியா), ஆனந்தி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான ரங்கநதமன், பத்மாவதி மற்றும் புஸ்பவதி (பிரித்தானியா), பத்மநாதன் (அமெரிக்கா), காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 7, 2026
- Location of Remains: Our Lady Immaculate Catholic Church (Tolworth, Surbiton KT6 7DG, UK)
- Funeral Location: North East Surrer Crematorium UK.
