யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கல்லுவம் கரவெட்டி, வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கணேசமூர்த்தி அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் மருதடியான் திருவடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பசுபதி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புனிதவதியின் அன்புக் கணவரும்,
லவன் (ஆசிரியர் – குரவில் தமிழ் வித்தியாலயம்), பிரணவன் (பிரித்தானியா), ஜனனி (கொழும்பு), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தீபிகா, வர்ணிகா, சஞ்ஜேன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மங்களமூர்த்தி (கனடா), சூரியமூர்த்தி (கனடா), ஜெயமூர்த்தி (கனடா), சந்திராதேவி – சுரேந்திரன் (நியூயோர்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரக்ஷத்திரா, சர்விக், நிவீக், ஆத்விக், மிஷேய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னார் பூதவுடல் 17-01-2024 புதன்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையும் அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்சாலையில் (Mahinda Parlour) வைக்கப்பட்டு 18-01-2024 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிகிரியைக
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 18, 2024
- Time of Funeral: 17-01-2024 from 4.00 pm to 8.00 pm, 18-01-2024 at 11.00 am
- Time the Cortege Leaves: 18th January 2024 at 2:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Galkiss Public Cemetery
