யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், அல்வின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கோபாலபிள்ளை அவர்கள் 16-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – மகேஸ்வரி தம்பதியினரின் அன்புமகனும், வேலுப்பிள்ளை – ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,வடிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,நவரூபன், சங்கீதா (ஆசிரியை – யாழ். வேலணை மத்திய கல்லூரி), கஸ்தூரி ஆகியோரின் தந்தையும்,பரஞ்சோதி, தவமணிதேவி ஆகியோரின் சகோதரனும்,சுந்தரலிங்கம், பேரானந்தசிவம், உருத்திரேஸ்வரன், காலஞ்சென்ற சிவனேசன், பரஞ்சோதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 17, 2025
- Time of Funeral: 17-08-2025 at 8:00 AM
- Location of Remains: Alvin Street, Jaffna
- Funeral Location: Hindu cemetery.
