fbpx
Popular

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் திருக்கேதீஸ்வரம்,  Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா குணரட்ணம் அவர்கள் 12-01-2024 அன்று கனடாவில் இயற்கை எய்தினார். 
அன்னார், காலஞ்சென்ற கந்தையா – பொன்னாச்சி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கணேசு, தர்மலிங்கம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகொழுந்து, தங்கமுத்து, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தம்பிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயலட்சுமி, காலஞ்சென்ற குணரஞ்சிதம், சிவா, கலைச்செல்வி, விக்னேஸ்வரன், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்ற கெந்தீஸ்வரன், சந்திரிக்கா, மகேஸ்வரன், சுஜாத்தா, விஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் நடராஜா அவர்களின் அன்பு மச்சானும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் உடன்பிறவா சகோதரரும்,
இராசலோகன், பிருந்தா, இந்து, பிரியதர்சினி, நிசாந்தன், வினோதன், சுஜீவன், பிரதாபன், சயத், சஜீவன், ஜங்கரன், கார்த்திகேயன், சருன், கவின், சஞ்ஜித், சானுகா, சான்விகா ஆகியோரின

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...