Popular

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா ஜெயபாலச்சந்திரன் அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சிதம்பரேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம் – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,அருள்ஜோதி அவர்களின் அன்புக் கணவரும் (சூராவத்தை),பிரசாந்தி, பிருந்தாபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஞானதீசன் அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான தவபாலச்சந்திரன் (கனடா), குகபாலச்சந்திரன் (கட்டப்பிராய்), பத்மலோஜினி (ராசாத்தி), சிறிபாலச்சந்திரன் (கனடா), ரவிபாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சந்திரபாலன் அவர்களின் அன்பு மைத்துனரும்,கெங்கநாயகம், சிவரூபன், கலைவாணி, கலாதீபன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 23, 2024
  • Location of Remains: Berlin, Germany

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *