fbpx
New

யாழ் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கந்தரோடையை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கனகலிங்கம் அவர்கள் இன்று 15-10-2024ம் திகதி செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். தகவல்:- குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம். அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபகங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...