Popular

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கந்தசாமி அவர்கள் 03-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பிள்ளையம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,தம்பையா – கமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாரதாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,நர்மதா (அமெரிக்கா), மயூரி (பிரதேச செயலகம் – யாழ்ப்பாணம்), கோபிநாத் (கொனிக்கா கலர் லாப்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரமணசிறி (அமெரிக்கா), பிரதீஸ்வரன் (கணக்கீட்டு அலுவலகர் – அஞ்சல் திணைக்களம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுந்தரலிங்கம், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், மங்களேஸ்வரி, பத்மாவதி, இந்திரவதனம், வசந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *