Popular

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குலசிங்கம் அவர்கள் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா(விஷகடி வைத்தியர்), ஆசைப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா மணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நகுலேஸ்வவரி(லீலாவதி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
திலீபன்(அதிபர்- யாழ/கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்தியாசாலை), சுஜீவன்(ஜேர்மனி), ஹர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நடராசா, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கவிதா(ஆசிரியை- யா/திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை), ரேணுகா(ஜேர்மனி), நிலானி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிதுஷன், றதுஷன், அரண்யா, அக்‌ஷயா, அபினயா, அபிராமி, வேணிஷா, சக்ஸ்சன் ஆகியோரின் அருமைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், தேவராசா, நாகலிங்கம், சரஸ்வதி, நாகம்மா, பராசக்தி, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சின்னராசா, நகுலாம்பிகை, நாகம்மா, கேசவநாதன் ஆகியோரின் அன்புச் சக

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...