யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், குரும்பசிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இலட்சுமிகாந்தன் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராஜேஸ்வரி (ராஜேஸ் – குரும்பசிட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,சுகாந், அனந், றஜீந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,தனுஷா, பிரபா, ஜெனி ஆகியோரின்பாசமிகு மாமனாரும்,அனோஜன், கரிஸ், அனிஸ், அஸ்விகா, றியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது குரும்பசிட்டி இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சுழிபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 20, 2025
- Time of Funeral: 20-02-2025 at 8:00 AM
- Location of Remains: Kurumbasity
- Funeral Location: Pukazhudal Sulipuram Hindu Cemetery.
