Popular

யாழ். காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா லோகேந்திரா அவர்கள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும், கணேசபிள்ளை – லோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,சத்தியேந்திரா (கிராமசேவகர்), சாரதாதேவி (தங்கம்), காலஞ்சென்ற கல்யாணி (ஆத்தை), யோகேஸ்வரி (கோமதி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,நிஷாந் (Keeryhika Pharmacy, KASI Trading PVT (Ltd), கிரிஷாந் (Luxmy Super Market), கோபிகா (இலண்டன்), கீர்த்திகா (யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,மகாதேவன், பத்மரஜனி, சற்குணராசா, சுந்தரேஸ்வரன், தவபாலசிங்கம், நேசமணி, தேவராசா, தயாபரன், புலேந்திரன் ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 23, 2025
  • Time of Funeral: 23-10-2025 at 10.00 am
  • Location of Remains: Chundukuli, Ichamottai
  • Funeral Location: Hindu cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *