Popular

மட்டக்களப்பு – கிண்ணியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா மயில்வாகனம் அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நமசிவாயம் – சின்னம்மா தம்பதியினரின மருமகனும்,பொன்னம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,செல்லத்தம்பி, பொன்னம்மா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்றவர்களான நல்லையா, தம்பிமுத்து, கணபதிபிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,இளையதம்பி, குமரகுரு, கண்ணகை, வசந்தி, நடேசன், பரிமளம், சுந்தரலிங்கம், குணசெல்வி, மகேஸ்வரன், காலஞ்சென்றவர்களான அரசம்மா, மாணிக்கவாசகம், கருணையம்மா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,மதிவதனி, தவலீலா, கணபதிப்பிள்ளை, சின்னத்துரை, மாரிமுத்து, யோகராசா, ராசாத்தி, கண்ணன், ஜெயந்தி, காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, இந்திரா ஆகியோரின் மாமனாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *