Popular

யாழ். வேலணை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா நேசராசா அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு – யோகவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,யோகராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சுஜீவன், சிந்துஜன், மதுஷன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,தர்மி, மிதுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அச்சுதன், யாதனா ஆகியோரின் அன்புப் பேரனும்,பரமேஸ்வரி, முத்துலட்சுமி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மீனலோஷினி, விமலசோதி, யோகநாதன் ஆகியோரின் பாசமிக்க சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 26, 2025
  • Time of Funeral: 26-10-2025 from 8:00 am
  • Time the Cortege Leaves: 26-10-2025 at 1:00pm
  • Location of Remains: Colombo
  • Funeral Location: Thiruvudal Borella General Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *