கொழும்பை பிறப்பிடமாகவும், புளூமென்டால் வீதி, 653/9 , இலக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா நிவேதன் அவர்கள் 06-03-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா- விஜயலெட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும்,போகாவத்தை திரு.திருமதி தனராஜ் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,அஜனா அவர்களின் அன்புக்கணவரும்,தவினேஷ், சச்சீவ் (விச்சலி இன்டர்நெஷனல் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஷோபனா, உமேஷ் (Baur & Co – Colombo-14) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ராஜ்மோகன் (Hemas Hospital – Wellawatte), உஷா, சுபா (UK) ஆகியோரின் மைத்துனரும்,நேஹா, மினுஷன் ஆகியோரின் மாமாவும்,ஆரூஷ், அஷ்வின், பிரணவ் ஆகியோரின் பொியப்பாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 10, 2024
- Time of Funeral: 10th March 2024 at 09:00am
- Location of Remains: 653/9 Blumenthal Road, Kotahena
- Funeral Location: Borella General Cemetery
