fbpx
Popular

யாழ். சுன்னாகம் தெற்கை  பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நித்தியகுமார் அவர்கள் 18- 08-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறை  அடை ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா , சிங்காரம் தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜான்சி, நிசாந்தி, அர்ச்சனா , துஸ்யந்தன், பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தகுமாரி, பிறேமாவதி, வனிதகுமாரி, திலகவதி, நித்திலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராகுலன், செல்வம், சந்திரகுமார், பப்பிஸ்ரா, பிரதீஸ் ஆகியோரின் மாமனாரும்,
விதுசன், ஜொஸ்சி, ஸ்ரெபான், டிவின், எபிநேத் ஆகியோ ரின் அன்புப் பேரனும்,
சந்திரராஜா , சபாரத்தினம், நாகேஸ்வரன், காலஞ்சென்ற தம்பித்துரை , இராஜேந்திரம், கந்தசாமி, அல்லி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை கனடாவில் நடை பெறும்.
22-08- 2023 செவ்வாய்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் சுன்னாகத்தில் அவரது இல்லத்தில் நன்றி செலுத்தும் வழிபாடு நடைபெறும்.
இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 21, 2023
  • Time of Funeral: 21 August 2023 1:00 PM - 4:00 PM.
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
  • Funeral Location: Dickson Hill Cemetery, 94-34, Dickson Hill Rd, Markham, ON L3P, 3J3 Canada

Leave a Review

Leave a message for your friend or loved one...