Popular

யாழ். வேலனை மேற்கு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வத்தளை – கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பங்கயற்செல்வன் அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா – தெய்வானப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,திவாகரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,தேனுஜா (ஆசிரியை – லைசியம் சர்வதேச பாடசாலை – வத்தளை) அவர்களின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற புனிதவதி, நாகேஸ்வரி, பவநாதன், சரஸ்வதி, சதாசிவம் (ஓய்வுநிலை ஆசிரியர் – யாழ்ப்பாணக் கல்லூரி) காலஞ்சென்ற இரஞ்சித்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-10-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, கெரவலப்பிட்டிய இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *