fbpx
Popular

யாழ். பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்  Mùnster-ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா பரராஜசிங்கம் அவர்கள்  14-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-10-2024 சனிக்கிழமை மற்றும் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 3:00-5:00 மணி வரை Friedhot Nienberg (Am Bakken 9a 48161 Mùnster) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 21-10-2024 திங்கட்கிழமை முற்பகல் 10:00-12:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.முகவரி:-Ketteler StarBe – 5048147 Mùnsterதகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!தொடர்புகளுக்கு:0251 39507221 / 0176 23777992

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 19, 2024
  • Time of Funeral: 19-10-2024 and Sunday 20-10-2024 from 3:00-5:00 p.m., and on Monday 21-10-2024 from 10:00 a.m.-
  • Time the Cortege Leaves: 21st Oct. 2024 at 10:30am
  • Location of Remains: Friedhot Nienberg (Am Bakken 9a 48161 Mùnster)
  • Funeral Location: Friedhot Nienberg (Am Bakken 9a 48161 Mùnster)

Leave a Review

Leave a message for your friend or loved one...