Popular

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இராசரத்தினம் அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று தனது சரீரத்தை விட்டு கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராசநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பரமேஸ்வரி (கண்டு – பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி (பேபி), மார்க்கண்டு (துரை), சந்திரா மற்றும் மகேந்திரன் (இந்திரன் – ஸ்பெயின்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,இராஜபாமா, இராஜஜீவா (கனடா), காலஞ்சென்ற இராஜசேகர், இராஜபாகர் (கனடா), இராஜகுமார், இராஜசுதாகர் (கிராம சேவையாளர்), இராஜராதிகா, ரௌமியா (இத்தாலி), சர்மிலன் (போதகர்), டிலெக்சன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சத்தியதேவன், திருச்செல்வம் (கனடா), பிரியந்தி, உதயவாகினி, விஜிதா, கனகாங்கி (ஆசா), முருகானந்தா, ரஜனிகாந்த் (இத்தாலி), ஏஞ்சலின், எஸ்தர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 6, 2025
  • Time of Funeral: 06-12-2025 at 11.00 am
  • Location of Remains: Mesala West.
  • Funeral Location: Allarai Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *