யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி படித்த வாலிபர் திட்டத்தின் முதலாம்பண்ணை, யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தலையாழி வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இராசரத்தினம் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – தங்கைச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,சாவகச்சேரி சங்கத்தானை ஆசிரியர் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சபாபதி பொன்னையா – அன்னபூரணி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,புனிதராணி அவர்களின் அன்புக் கணவரும்,சுதர்ஜனா (ஐக்கிய அமெரிக்கா), கோதர்ஜனா (பிரித்தானியா), புனிதராஜன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அம்பிக்குமார், விஜயகுமார், கெளரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,Dr. ஆதித்தன், ஆதிரை (ஐக்கிய அமெரிக்கா), ஆதவன், ஆதனி (பிரித்தானியா), அச்சுதன், அபிராமி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 14, 2026
- Location of Remains: Nachimar Kovildi, Talayazhi Road.
