fbpx

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. கந்தையா செல்வராஜா அவர்கள் 27-01-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற யாழ். அத்தியடியைச் சேர்ந்த கந்தையா – சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த மகனும்,
அனலைதீவைச் சேர்ந்த ஆறுமுகம் – மாரிமுத்து தம்பதியினரின் இளைய மருமகனும்,
சராம்பாள் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
“அனலைதீவு கலாசார ஒன்றியம் – கனடா”

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...