Popular

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், Zürich சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவபாலசுந்தரம் அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
கனகம்மா (கனடா) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
வசந்தமலர் (சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
கௌசல்யா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவபாலன் (ஜேர்மனி), காசிநாதன் (ஜேர்மனி) மற்றும் கமலநாதன் (ஜேர்மனி), கலாசேகரன் (ஜேர்மனி), கமலாதேவி (இந்தியா), குலசேகரன் (இலங்கை), மஞ்சுளாதேவி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமலர் (இலங்கை), பத்மமலர் (ஜேர்மனி), திலகமலர் (இலங்கை), பிரதீபன் (இலங்கை), ஜெகதீபன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை த

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 10, 2024
  • Time of Funeral: 07 Jan 2024 (9:30 AM - 11:30 AM), 8 Jan 2024 (9:30 AM - 11:30 AM), 09 Jan 2024 (9:30 AM - 11:30 AM),10 Jan 2024 (8:30 AM - 1:00 PM)
  • Time the Cortege Leaves: 10 Jan 2024 (1:00 PM)
  • Location of Remains: Crematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich
  • Funeral Location: Crematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich

Leave a Review

Leave a message for your friend or loved one...