Popular

யாழ் சுன்னாகம் கிழக்கு கந்தையா வீதி சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தில்லைநாதன் அவர்கள் 28-03-2023ம் திகதி நேற்று செவ்வாயகிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா உருக்குமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மாவின் பாசமிகு கணவரும்,
வேற்கரன் (ஸ்ரீகரன் புக் சென்ரர்), நாககீதன் (ஸ்ரீகரன் புக் சென்ரர்), நாகதர்சினி (கனடா),
கேசவன் (இத்தாலி), ஜனந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சுபாஜினி (ஆசிரியை, காரைநகர் இந்துக் கல்லூரி), பாலகிருஸ்ணன் (கனடா), நிருஜன் (மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
அஷ்வினி,  அஷ்விகன், அபிலாஷ் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பரமேஸ்வரி, பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
வேலுப்பிள்ளை, சின்னத்துரை, இளையதம்பி, திருஞானசுந்தரம், சோமசுந்தரம், தவமலர்,
சிவபாதசுந்தரம், விமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 29-03-2023ம் திகதி புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 29th March 2023 at 11:00am
  • Location of Remains: Kanthaya Road, Sunnagam East, Chunnagam, Jaffna
  • Funeral Location: Sunnagam Kothialadi Hindi Mayan

Leave a Review

Leave a message for your friend or loved one...