Popular

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா யோகநாதன் அவர்கள் 22-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா – பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,ராகினி (ராசு) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான மாகாதேவா, ஜெயந்தி மற்றும் செல்வமலர், சத்தியவாணி, பத்மநாதன், குகநாதன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,தீபா, சோபா, தீபன், சுஜீப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,டினேஸ்குமார், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஷாபிஷன், ஹரின், அனுஸ்கா, அபிஷா, ஷாணியா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *