Popular

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், உமையாள்புரத்தை வசிப்பிடமாகவும், தற்போது இல-19/2, முரசுமோட்டையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கந்தையாபிள்ளை கந்தராசா அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை – நாகபூஷணி தம்பதியினரின் அன்பு மகனும், இலங்கைவேந்தன் – வீரலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,மைதிலி அவர்களின் அன்புக் கணவரும்,மிருணாளினி, விசாகனன், கஜனிகா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சற்குணராசா, ஸ்ரீஸ்கந்தராசா, செல்வநாயகி, கலாநாயகி, வரதராசா, காலஞ்சென்றவர்களான இராசநாயகி, ஜீவநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,மயூரன்-நிசாந்தினி, செந்தூரன்-துஷா, வினோகா-டினேஸ்குமார், கஜந்தன்-சந்திரகலா, கலாநாயகி, இராசலட்சுமி, முனீஸ்வரன், கிருஷ்ணபாலன், மைதிலி ஆகியோரின் மைத்துனனும்,விசிந்தன், சுரேகி, சிறிசங்கர், ஜெயசங்கர், சாந்தராணி, கௌரிசங்கர், சென்கீரன், சங்கவி, செந்தழிரன் ஆகியோரின் சித்தப்பாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 14, 2025
  • Time of Funeral: 4-08-2025 at 10:00 AM
  • Location of Remains: No. 19/2, Murasumottai, Jaffna,
  • Funeral Location: Thiruvudal Aiyan Koviladi Hindu Crematorium.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *