Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கண்ணன் குணரட்ணம் அவர்கள் 19-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம் (முறிகண்டி பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா) – விஜயராணி தம்பதியினரின் அன்பு மகனும்,புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,டிலானி, டினேஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,விஜயகாந்த், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அஸ்வினின் அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *